Saturday, 12 July 2014

படவேடு அம்மா ஆலயம் செல்லும் வழி

ஆலயம் செல்லும் வழி

 

படவேடு ஆலயம் செல்லும் வழி


  • திருவண்ணாமலை   to  படவேடு      45  கிலோ மீட்டர்
  • ஆரணி  to  படவேடு                               18  கிலோ மீட்டர்
  • வேலூரில்  to  படவேடு                        40  கிலோ மீட்டர்

இருந்து இந்த திருத்தலத்திற்குச் செல்லலாம். 

திருவண்ணாமலையில்  - இருந்து சென்றால் போளூர் சாலையில் செல்ல                                                           வேண்டும். 

  • சென்னையில்  அல்லது பெங்களூரில்      - இருந்து  படவேடு ஆலயம் செல்லும் வழி  

முதலில் வேலூருக்குச் செல்ல வேண்டும். பின்பு வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் சந்தவாசலில் இறங்க வேண்டும் பின்பு  சந்தவாசலிருந்து படவேடு ஆலயம் செல்லும் வழியில் வரவேண்டும் 

           அது வேலூர் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையிலேயே வருகின்றது. வேலூரில் இருந்து சென்றால் சாந்தவாசல் எனும் கிராமத்தை அடையலாம். அங்கிருந்து யாரைக் கேட்டாலும் படவேடு செல்ல வழியைக் கூறுவார்கள்.